• home
  • about
    • About Us
    • News
    • Executive Committee
    • Past Executive Committee Members
    • Membership Application Form
  • services
    • services - சேவைகள்
    • Projects - திட்டங்கள்
  • gallery
  • Literature
    • Short Story - சிறுகதை
    • Daram - நாடகம்
    • Poem - கவிதை
    • Social - சமூகம்
    • History - வரலாறு
    • Classical Tamil Literature - பண்டைத் தமிழ் இலக்கியம்
    • Tamil Intellectuals - தமிழ் அறிவுஜீவிகள்
  • Other
    • Festivals - பண்டிகைகள் 
    • Painting - ஓவியம் 
    • Music - சங்கீதம் 
    • Dance - நடனம்
    • Classical Photos - அபூர்வ புகைப்படங்கள்
    • Classical Recordings - அபூர்வ ஒலிப்பதிவுகள்
    • Cinema - சினிமா
HomeLiterature Dramasகந்தன் கருணை

கந்தன் கருணை

என்.கே.ரகுநாதன்

கந்தன் கருணை
கந்தன் கருணை என்பது 1969 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சாதிய எதிர்ப்பு சமூக நாடகம் ஆகும். இந்நாடகம் காத்தான் கூத்துப் பாணியில் மேடையேற்றப்பட்டது. "1969 இல் மாவட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குகுள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அனுமதிக்க முடியாது என்று அன்றைய பெரியவர்கள் தடுத்ததன் பின்னணியில் இந்நாடகம் உருவாயிற்று."அக் காலத்தில் ஈழத்தில் தீவரம் பெற்ற சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு இந்த நாடகம் ஒரு உந்து கருவியாகப் பயன்பட்டது. பாரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தியது..

Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2018 - 2024 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au
website templates